கண்டீர்
kantir
1
வினாவோடு சிவணி நின்ற அசை, a poetic expletive which is with a question (கண்டீர் என்றா, கொண்டீர் என்றா, சென்றது என்றா, போயிற்று என்றா, அன்றி அனைத்தும், வினாவொடு சிவணி, நின்ற வழி அசைக்கும் கிளவி' என்ப
ஒருசொல் hapax — appears once in the corpus
படை இடுவான் மன் கண்டீர்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கண்டீர் (kantir). கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்டீர். Retrieved 26 Jul 2026.