சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்ணஞ்சா

kannanca · எதிர்மறைப் பெயரெச்சம்

1
கொடூரமான
harsh
எதிர்மறைப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கடாஅக் களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றை விடாஅது நீ கொள்குவை ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்ணஞ்சா (kannanca), எதிர்மறைப் பெயரெச்சம், 'harsh'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்ணஞ்சா. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை