சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்ணவள்

kannaval

1
அவள் கண்
her eyes
ஒருசொல் hapax — appears once in the corpus

பழையன் ஓக்கிய வேல்போல், பிழையல கண்ணவள் நோக்கியோர் திறத்தே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்ணவள் (kannaval), 'her eyes'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்ணவள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு