சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்ணாது

kannatu · எதிர்மறை வினையெச்சம்

1
விடாமல் நினையாது
not thinking continuously
எதிர்மறை வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கண்ணாது உடன் வீழுங் காரிகை கண்டோர்க்குத் தம்மொடு நிற்குமோ நெஞ்சு?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்ணாது (kannatu), எதிர்மறை வினையெச்சம், 'not thinking continuously'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்ணாது. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு