சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்ணார்

kannar · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
கண்களுடைய பெண்கள்
women with eyes
குறிப்பு வினையாலணையும் பெயர்

உண்கண்ணார், 91–13 – உண்கண்ணார், Pari 18–16 – மழைக் கண்ணார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்ணார் (kannar), குறிப்பு வினையாலணையும் பெயர், 'women with eyes'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்ணார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை