சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்ணிக்கு

kannikku

1
மலர் மாலைக்கு
for the flower strand
ஒருசொல் hapax — appears once in the corpus

சுரும்பு ஆர் கண்ணிக்குச் சூழ் நூல் ஆக

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்ணிக்கு (kannikku), 'for the flower strand'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்ணிக்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை