சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்ணினால்

kanninal

1
கண்களினால்
with the eyes
ஒருசொல் hapax — appears once in the corpus

இள மாங்காய் போழ்ந்தன்ன கண்ணினால், என் நெஞ்சம் களமாக் கொண்டு ஆண்டாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்ணினால் (kanninal), 'with the eyes'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்ணினால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை