சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்ணுளர்க்கு

kannularkku · வினையாலணையும் பெயர்

1
ஆடல் பாடல் புரியும் கலைஞர்களுக்கு
to artists who sing and dance
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

விரி உளை மாவும் களிறும் தேரும் வயிரியர் கண்ணுளர்க்கு ஓம்பாது வீசி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்ணுளர்க்கு (kannularkku), வினையாலணையும் பெயர், 'to artists who sing and dance'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்ணுளர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து