சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்ணுள்

kannul

1
வேலைப்பாடு, தொழில்
patterns

பல உறு கண்ணுள் சில கோல் அவிர் தொடி

2
கண்ணோட்டம் உடைய
with good outlook

கண்ணுள் வினைஞரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்ணுள் (kannul), 'patterns'. கலித்தொகை 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்ணுள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை