சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்ணோடிய

kannotiya · செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்

1
இரங்கிய
pitied
செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நாணிக் கூற்றுக் கண்ணோடிய வெருவரு பறந்தலை எழுவர் நல் வலம் கடந்தோய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்ணோடிய (kannotiya), செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், 'pitied'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்ணோடிய. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு