சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்படல்

kanpatal · தொழிற்பெயர்

1
கண் உறக்கம் கொள்ளுதல்
closing the eyes
தொழிற்பெயர்

காமமும்
கண்படல் ஈயாது பெருகும், Kali 10–13 – பனிய கண்படல் ஒல்லா படர்கூர்கிற்பாள் மன்னோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்படல் (kanpatal), தொழிற்பெயர், 'closing the eyes'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்படல். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை