சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நற்றிணை 378

29 words cited from this poem, ordered by line.

கழியும்
kazhiyum · வரி 1
and the backwaters
காமமும்
kamamum · வரி 1
and love
நெடிய
netiya · வரி 1
long
யாமமும்
yamamum · வரி 1
night time
யாமம்
yamam · வரி 1
night
ஈயாது
iyatu · வரி 2
not giving
கண்படல்
kanpatal · வரி 2
closing the eyes
படல்
patal · வரி 2
to be involved
பெருகும்
perukum · வரி 2
increases, increasing
முழவின்
muzhavin · வரி 2
with a muzhavu drum, with muzhavu drums
பய
paya · வரி 3
beneficial
பாணியின்
paniyin · வரி 3
like musical beats
உறுநரின்
urunarin · வரி 4
like those who have attained
பரவையின்
paravaiyin · வரி 4
in the ocean
நலியவும்
naliyavum · வரி 5
distressing, causing sorrow
நீங்கியாங்கும்
ninkiyankum · வரி 5
even after leaving
அலர்வாய்
alarvay · வரி 6
mouths than gossip
ஆகின்றால்
akinral · வரி 8
it becomes, it does
சிதைஇ
citaii · வரி 9
broke
தோன்றலது
tonralatu · வரி 9
has not appeared
தொட்ட
totta · வரி 10
touched
நம்பி
nampi · வரி 10
trusting, believing
பணி
pani · வரி 10
humble
பரிவு
parivu · வரி 10
kindness
சேர்ப்பனொடு
cerppanotu · வரி 11
with the lord of the seashore
அளவு
alavu · வரி 12
the season’s limit
இயைந்த
iyainta · வரி 12
united, together
நண்பினது
nanpinatu · வரி 12
of friendship
நாடாது
natatu · வரி 12
not analyzing