சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்படு

kanpatu

1
துயிலும், உறங்கும்
sleeping
ஒருசொல் hapax — appears once in the corpus

கண்படு பாயல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்படு (kanpatu), 'sleeping'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்படு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு