சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்பட

kanpata

1
கண்களில் தோன்ற
appearing in the eyes
ஒருசொல் hapax — appears once in the corpus

முன் நாள் உம்பர்க் கழிந்த என் மகள் கண்பட நீர் ஆழ்ந்தன்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்பட (kanpata), 'appearing in the eyes'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்பட. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை