சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்விடுத்தன்ன

kanvituttanna · அன்ன – உவம உருபு

1
கண்களைத் திறந்தாற்போல்
like eyes opened
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

கடவுள் மால் வரை கண்விடுத்தன்ன அடையா வாயில் அவன் அருங்கடை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்விடுத்தன்ன (kanvituttanna), அன்ன – உவம உருபு, 'like eyes opened'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்விடுத்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை