சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்விட

kanvita

1
மூங்கிலின் கணுக்கள் பிளக்க
bamboo nodes breaking
ஒருசொல் hapax — appears once in the corpus

பணை நெடுவேய்க் கண் விடத் தெறிக்கும் மண்ணா முத்தம் கழங்கு உறழ் தோன்றல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்விட (kanvita), 'bamboo nodes breaking'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்விட. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு