சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கதழ்வுற்றாங்கு

katazhvurranku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
பிளிற்றினாற்போல், கத்தினாற்போல்
like how they trumpeted
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

கணம்சால் வேழம் கதழ்வுற்றாங்கு, எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கதழ்வுற்றாங்கு (katazhvurranku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like how they trumpeted'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கதழ்வுற்றாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை