சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கதழ்வை

katazhvai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ சினம் கொள்வாய்
you will be angry
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பாடு அறியாதார் கண் கழியக் கதழ்வை எனக் கேட்டு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கதழ்வை (katazhvai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you will be angry'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கதழ்வை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை