சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கதவவால்

katavaval · கதவ + ஆல், ஆல் – அசைச்சொல்

1
கதவ, சினம் உடையவை
they have rage
கதவ + ஆல், ஆல் – அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

மத வலி மிகு கடாஅத்து அவன் யானை மருப்பினும் கதவவால் தக்கதோ, காழ் கொண்ட இளமுலை?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கதவவால் (katavaval), கதவ + ஆல், ஆல் – அசைச்சொல், 'they have rage'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கதவவால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை