சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கதிர் ஆவி

katir avi

1
வெயிலின் ஆவியாகிய கானல் நீர்
mirage
ஒருசொல் hapax — appears once in the corpus

கனை கதிர் ஆவி அவ்வரி நீரென நசைஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கதிர் ஆவி (katir avi), 'mirage'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கதிர் ஆவி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு