சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கதிர்பட

katirpata

1
ஒளிவீச
sparkling, glittering
ஒருசொல் hapax — appears once in the corpus

உழுவை நாம நல் அராக் கதிர்பட உமிழ்ந்த மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும் வாள் நடந்தன்ன வழக்கு அருங்கவலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கதிர்பட (katirpata), 'sparkling, glittering'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கதிர்பட. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு