சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கதிர்விடுத்த

katirvitutta

1
கதிரவனின் கதிர்கள் அலர்த்தின
blossomed by the sun’s rays
ஒருசொல் hapax — appears once in the corpus

வீழ் கதிர்விடுத்த பூ விருந்து உண்ணும் இருந்தும்பி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கதிர்விடுத்த (katirvitutta), 'blossomed by the sun’s rays'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கதிர்விடுத்த. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை