சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கதுப்பினாய்

katuppinay · குறிப்பு வினையாலணையும் பெயர், விளி

1
கூந்தலையுடையவளே
oh woman with hair
குறிப்பு வினையாலணையும் பெயர், விளி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கதுப்பினாய் (katuppinay), குறிப்பு வினையாலணையும் பெயர், விளி, 'oh woman with hair'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கதுப்பினாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை