சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கதுப்பினாள்

katuppinal · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
கூந்தலையுடையவள்
a woman with hair
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

சோர்ந்து வீழ் கதுப்பினாள் செய் குறி நீ வரின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கதுப்பினாள் (katuppinal), குறிப்பு வினையாலணையும் பெயர், 'a woman with hair'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கதுப்பினாள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை