கதுப்பின்
katuppin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
1
கூந்தலைப் போன்று
like the hair
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது2
கூந்தலில்
in the hair, on the hair
3
கூந்தலையுடைய
having hair, with hair
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கதுப்பின் (katuppin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like the hair'. அகநானூறு 1; நற்றிணை 1; குறுந்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கதுப்பின். Retrieved 26 Jul 2026.