சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கனற்றி

kanarri · வினையெச்சம்

1
எரித்து
burning
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கனற்றி நீ செய்வது கடிந்தீவார் இல்வழி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கனற்றி (kanarri), வினையெச்சம், 'burning'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கனற்றி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை