சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கனியா

kaniya · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
இளகாத
not softened
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
2
முதிர்ச்சி இல்லாத
not mature

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கனியா (kaniya), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not softened'. நற்றிணை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கனியா. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை