சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கன்றிற்கு

kanrirku

1
கன்றிற்கு, பசுவின் கன்று
for the calf, cow’s calf
ஒருசொல் hapax — appears once in the corpus

தொழுவினுள் பட்ட கன்றிற்குச் சூழும் கடுஞ்சூல் ஆ நாகு போல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கன்றிற்கு (kanrirku), 'for the calf, cow’s calf'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கன்றிற்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை