சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கன்றி

kanri

1
சினம் கொண்டு
becoming angry
ஒருசொல் hapax — appears once in the corpus

சீத்தை யாம் கன்றி அதனைக் கடியவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கன்றி (kanri), 'becoming angry'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கன்றி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை