சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கன்றென

kanrena

1
கன்று எனக்கருதி
pretending that it is a calf
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆமான் நடுங்கு தலைக் குழவி புன்தலைச் சிறாஅர் கன்றெனப் பூட்டும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கன்றென (kanrena), 'pretending that it is a calf'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கன்றென. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு