சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கயலொடு

kayalotu

1
கெண்டை மீனோடு
with carp fish, Cyprinus fimbriatus
ஒருசொல் hapax — appears once in the corpus

செவ்வரிக் கயலொடு பச்சிறாப் பிறழும் மையிருங் குட்டத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கயலொடு (kayalotu), 'with carp fish, Cyprinus fimbriatus'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கயலொடு. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை