சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கயில்

kayil

1
மூட்டுவாய்
clasp
2
கழுத்தணியின் பூட்டு
clasp of a necklace

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கயில் (kayil), 'clasp'. ஐங்குறுநூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கயில். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு