பரிபாடல் 12
230 words cited from this poem, ordered by line.
மின்னொடு
minnotu · வரி 1
with lightning
விளிவு
vilivu · வரி 2
sleep
ததர்
tatar · வரி 3
clustered
தாஅய்
taay · வரி 3
spread
பொழி
pozhi · வரி 3
shooting
உத்தி
utti · வரி 4
dots, spots
நாகம்
nakam · வரி 4
snake
அகரு
akaru · வரி 5
akil tree, eaglewood tree, Aquilaria agallocha
இனைய
inaiya · வரி 5
to be sad
ஞெமை
nemai · வரி 5
gnemai tree, Anogeissus latifolia
வழை
vazhai · வரி 5
two–sepalled gamboge trees, Ochrocarpos longifolius
தகரமும்
takaramum · வரி 6
and the paste of thakaram tree wood, Wax– flower dog–bane, Tabernae montana
தாரமும்
taramum · வரி 6
the things
முன்னியது
munniyatu · வரி 8
what was thought
வளிவரல்
valivaral · வரி 8
coming like the wind
வையை
vaiyai · வரி 8
Vaikai river
பொரூஉம்
poruum · வரி 9
fights
மதுரை
maturai · வரி 9
Madurai city, Koodal
வேயுமோரும்
veyumorum · வரி 11
and those who wear
அடர்
atar · வரி 12
metal sheet
திருத்துவோரும்
tiruttuvorum · வரி 12
and those who wear
அகில்
akil · வரி 13
akil tree, aromatic eaglewood tree, Aquilaria agallocha
ஆற்ற
arra · வரி 13
with paths
சாந்தம்
cantam · வரி 13
sandalwood tree, sandal wood, sandal paste
பூசுவோரும்
pucuvorum · வரி 14
and those who smear, and those who rub
அமைப்போரும்
amaipporum · வரி 15
and those who tie
ஆரம்
aram · வரி 15
sandalwood trees
புட்டகம்
puttakam · வரி 17
sari
புனைகுவோரும்
punaikuvorum · வரி 17
பொருந்துவ
poruntuva · வரி 17
those that are perfect
கட்டிய
kattiya · வரி 18
tied
கயில்
kayil · வரி 18
clasp
கொள்வோரும்
kolvorum · வரி 18
and those who request
வாச
vaca · வரி 19
fragrant
கண்ணடி
kannati · வரி 20
mirror
வயக்கி
vayakki · வரி 20
cleaning
திகழ
tikazha · வரி 21
being bright
தேசும்
tecum · வரி 21
and brightness
தொடு
totu · வரி 23
tied
தோள்வளையர்
tolvalaiyar · வரி 23
those wearing bangles on their upper arms
புணர்வளையொடு
punarvalaiyotu · வரி 23
with double bangles
வளையர்
valaiyar · வரி 23
those wearing bangles
வளையொடு
valaiyotu · வரி 23
with conch
கட்டுவடம்
kattuvatam · வரி 24
a kind of chain
கழலினர்
kazhalinar · வரி 24
those wearing toe rings
மட்டு
mattu · வரி 24
honey
மாலையர்
malaiyar · வரி 24
those wearing garlands
ஓசனை
ocanai · வரி 25
a distance of four kaathams
மேனியர்
meniyar · வரி 25
those with bodies
மா
ma · வரி 26
Thirumakal
மிசையோர்
micaiyor · வரி 26
those who are on top
அனையோர்
anaiyor · வரி 27
those of that nature
அன்னம்
annam · வரி 27
goose, bird belonging to the genus cygnus and family anatidae
பிடி
piti · வரி 27
female elephant
கடவுவோரும்
katavuvorum · வரி 28
and those who ride
களிறு
kaliru · வரி 28
bull elephant, male elephant
பாய்க்குநரும்
paykkunarum · வரி 29
and those who poke
மிகை
mikai · வரி 30
greatly, abundantly
மிகை மிகை
mikai mikai · வரி 30
very greatly
விரைபு
viraipu · வரி 30
rapidly
விரைபு விரைபு
viraipu viraipu · வரி 30
very rapidly
ஆடல்
atal · வரி 31
playing in the water
கூடல்
kutal · வரி 31
Koodal, Madurai city
சிறப்ப
cirappa · வரி 31
to be special, to be good, to be better, to flourish, to be great
தலைத்தலை
talaittalai · வரி 31
more and more
உரைதர
uraitara · வரி 32
to praise
ஈட்டம்
ittam · வரி 33
group
கரைதர
karaitara · வரி 33
came to the banks
காண்பவர்
kanpavar · வரி 33
those who see
நிவந்தது
nivantatu · வரி 34
it rose up
நீத்தம்
nittam · வரி 34
flood
கவர்ந்தது
kavarntatu · வரி 35
seized
நின்றவர்
ninravar · வரி 36
those who stood
மொழிமொழி
mozhimozhi · வரி 36
words that were uttered
அல
ala · வரி 37
is not
எழுந்தன்று
ezhuntanru · வரி 37
has risen
கேட்குநர்
ketkunar · வரி 38
a person who will listen
தெரிய
teriya · வரி 38
knowing
கில்லா
killa · வரி 39
impossible
கேட்டன
kettana · வரி 39
they heard
கேள்வி
kelvi · வரி 39
Vedas
சில சில
cila cila · வரி 39
very few
ஒத்த
otta · வரி 40
alike
குழலின்
kuzhalin · வரி 40
like the music of flutes
முழவு
muzhavu · வரி 40
muzhavu drum, muzhavu drums
தடாரி
tatari · வரி 41
thadari drum, a kind of drum
தண்ணுமை
tannumai · வரி 41
thannumai drum
மத்தரி
mattari · வரி 41
mathari is a kind of drum
அளந்து
alantu · வரி 42
measuring
ஒருவர்
oruvar · வரி 42
one person
தூக்கி
tukki · வரி 42
hanging
பிற்படார்
pirpatar · வரி 42
they not being less
திகழும்
tikazhum · வரி 43
is bright, shining
நித்தம்
nittam · வரி 43
dance
நேரிறை முன்கை
nerirai munkai · வரி 43
a woman with perfect wrists, perfect wrists
முன்கையால்
munkaiyal · வரி 43
with the forearm
அரிவையர்
arivaiyar · வரி 44
young women
அளத்தல்
alattal · வரி 44
rhythm
காண்மின்
kanmin · வரி 44
you look
தக
taka · வரி 44
with
நாணாள்
nanal · வரி 45
she is not ashamed
பரத்தையின்
parattaiyin · வரி 45
of a prostitute
ஒருத்தி
orutti · வரி 46
a woman
துறந்தான்
turantan · வரி 46
of the man who abandoned
நீத்தத்து
nittattu · வரி 47
the flood’s, of the flood water
ஏறினாள்
erinal · வரி 48
she climbed
சிறந்தானோடு
cirantanotu · வரி 48
with her husband
சேண
cena · வரி 48
going high
என்மரும்
enmarum · வரி 49
those who say so
குறைவு
kuraivu · வரி 49
less
நங்கை
nankai · வரி 49
a woman
நாணு
nanu · வரி 49
shyness, modesty, embarrassment, shame
கொம்பர்
kompar · வரி 50
tree branch
கோட்டியுள்
kottiyul · வரி 50
among the crowd
நோக்குவோன்
nokkuvon · வரி 50
the man who sees
இலி
ili · வரி 51
a man who is without
உரம்
uram · வரி 51
strength
ஓட்டை
ottai · வரி 51
not firm
மனவன்
manavan · வரி 51
the man with a mind
சொரிந்ததூஉம்
corintatuum · வரி 52
what was showered
சொற்றதூம்
corratum · வரி 52
what was told
திரிந்தாள்
tirintal · வரி 52
she changed
பற்றாள்
parral · வரி 52
she has not understood
செல்வான்
celvan · வரி 53
he will go
நீத்தாள்
nittal · வரி 53
she lost
நெஞ்சத்தை
nencattai · வரி 53
the heart
உற்றால்
urral · வரி 54
if it happens
கழியாமோ
kazhiyamo · வரி 54
can I go
பார்த்தான்
parttan · வரி 55
he saw
அவனை
avanai · வரி 56
him
நாரிகை
narikai · வரி 56
a woman
அன
ana · வரி 57
like
நோக்கத்து
nokkattu · வரி 57
with the looks
பார்ப்ப
parppa · வரி 57
looking
கோலா
kola · வரி 58
as a stick
இறுக
iruka · வரி 59
tightly
இறுக்கி
irukki · வரி 59
tying tightly
இழையினை
izhaiyinai · வரி 59
the jewel
யாத்து
yattu · வரி 59
of a ya tree
என்ன
enna · வரி 60
like
காணான்
kanan · வரி 60
he did not consider
பிழை
pizhai · வரி 60
mistake
பிழையினை
pizhaiyinai · வரி 60
you made a mistake
தூயவனை
tuyavanai · வரி 61
the man who is pure
பார்த்தவளை
parttavalai · வரி 62
the woman who saw
பார்த்தாள்
parttal · வரி 62
she saw
அறியேன்
ariyen · வரி 63
I do not know
இரந்து
irantu · வரி 63
requesting, pleading
சூளாள்
culal · வரி 63
a woman who has been promised
உறுவானை
uruvanai · வரி 64
a man who does
மெல்லியல்
melliyal · வரி 64
oh woman who is of delicate nature
ஒல்லுவ
olluva · வரி 65
that which is acceptable
சொல்ல
colla · வரி 65
to tell
சொல்லாது
collatu · வரி 65
not telling
வழுவ
vazhuva · வரி 65
slipped out, fallen down
உணர்த்துவானை
unarttuvanai · வரி 66
a man who explains
உறைத்தும்
uraittum · வரி 66
and greatly
செறுத்தும்
ceruttum · வரி 66
and enraged
ஊடி
uti · வரி 67
sulking, being upset
நின்றவள்
ninraval · வரி 67
a woman who stood
புல்லாது
pullatu · வரி 67
not embracing
எறிய
eriya · வரி 68
blowing
பூரித்த
puritta · வரி 68
being full
வட்டு
vattu · வரி 68
dice
வண்ண
vanna · வரி 68
with color
நோக்கம்
nokkam · வரி 69
looks
உளம்
ulam · வரி 70
mind
சோர
cora · வரி 70
to drip
அல்லாந்து
allantu · வரி 71
saddened
நில்லாது
nillatu · வரி 71
not standing
அகலம்
akalam · வரி 72
chest
கூர்ந்து
kurntu · வரி 72
greatly, abundantly
மம்மர்
mammar · வரி 72
confused
இறப்ப
irappa · வரி 73
to pass through
காதலன்
katalan · வரி 73
lover
துனியும்
tuniyum · வரி 73
the sulking
சேர்வித்தல்
cervittal · வரி 74
joining
வல்லதால்
vallatal · வரி 75
has the ability
சண்பகம்
canpakam · வரி 76
champaka flowers, magnolia champaca
மல்லிகை
mallikai · வரி 77
jasmine flowers
மௌவல்
mauval · வரி 77
a jasmine variety
அரவிந்தம்
aravintam · வரி 78
lotus
அல்லி
alli · வரி 78
inside petal
ஆம்பல்
ampal · வரி 78
white water lily
கழுநீர்
kazhunir · வரி 78
waterlily blossoms, red
குருக்கத்தி
kurukkatti · வரி 79
kurukathi vine, Hiptage madablota
குல்லை
kullai · வரி 79
basil
வகுளம்
vakulam · வரி 79
Pointed–leaved ape–flower, Mimusops elengi
சுரபுன்னை
curapunnai · வரி 80
Long–leaved two–sepalled gamboge, Ochrocarpus longifolius
நறவம்
naravam · வரி 80
Luvunga scandens flower
கலிழ
kalizha · வரி 81
to cry
சார்
car · வரி 81
side
தெளிந்து
telintu · வரி 82
becoming clear
தேறி
teri · வரி 82
being clear, understanding
பாறை
parai · வரி 83
rock, boulder
துறக்க
turakka · வரி 84
of the upper world
குருதித்து
kurutittu · வரி 85
it is like blood
செங்குருதித்தே
cenkurutitte · வரி 85
it is like blood
தானையான்
tanaiyan · வரி 86
a king who owns an army
குழையின்
kuzhaiyin · வரி 87
like earrings
ஞால
nala · வரி 87
of the world
காதில்
katil · வரி 88
on the ears
செரீஇ
cerii · வரி 88
thrusting, placing
பிண்டி
pinti · வரி 88
asoka tree, Saraca indica
நுடங்கி
nutanki · வரி 89
swaying
விடுமலர்
vitumalar · வரி 89
blossomed flowers
அடிமேல் அடிமேல்
atimel atimel · வரி 90
on the footprints and on the footprints
ஒதுங்கி
otunki · வரி 90
walking
காரிகை
karikai · வரி 91
a woman
திருத்தினாள்
tiruttinal · வரி 91
she fixed
நல்லவள்
nallaval · வரி 92
a woman
நிறைந்தன்று
niraintanru · வரி 93
it is full
மலிந்தன்று
malintanru · வரி 94
were in abundance
உயர்ந்தன்று
uyarntanru · வரி 95
it is taller
உரையின்
uraiyin · வரி 95
more than talk
ஏற்றன்று
erranru · வரி 96
is different
தகரம்
takaram · வரி 96
Wax– flower dog–bane, Tabernae montana
நவின்று
navinru · வரி 96
learning
அளறு
alaru · வரி 97
mud with blood
சாந்தின்
cantin · வரி 97
sandal paste’s
பட்டன்று
pattanru · வரி 97
it spread
புனலின்
punalin · வரி 98
due to the water
பொசி
poci · வரி 98
flowing
ஆங்க
anka · வரி 99
a poetic expletive
நன்பல
nanpala · வரி 99
many fine
நன்பல நன்பல நன்பல
nanpala nanpala nanpala · வரி 99
few very good
விட்டன்று
vittanru · வரி 99
he allowed me to go
மலர்தலை
malartalai · வரி 100
wide space
உலகு
ulaku · வரி 102
world
கொள்ளாது
kollatu · வரி 102
not taking