சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கரந்தாளை

karantalai · வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு

1
மறைத்தவளை
the woman who hid
வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

தன் நலம் கரந்தாளைத் தலைப்படும் ஆறு எவன் கொலோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கரந்தாளை (karantalai), வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு, 'the woman who hid'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கரந்தாளை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை