சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கரப்பவன்

karappavan · வினையாலணையும் பெயர்

1
மறைப்பவன்
a man who hides
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கரப்பவன் நெஞ்சம் போல் மரம் எல்லாம் இலை கூம்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கரப்பவன் (karappavan), வினையாலணையும் பெயர், 'a man who hides'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கரப்பவன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை