கரப்பவும்
karappavum · உம்மை இழிவு சிறப்பு
1
மறைக்கவும்
even when hiding, despite hiding
யாம் கரப்பவும் கை இகந்து அலர் ஆகின்றால், 256–12 – ஆயம் கரப்பவும் ஒல்லாது கவ்வை ஆகின்றால், Nat 53–1 – அஞ்சினென் கரப்பவும் தான் அஃது அறிந்தனள், Nat 263–9 – கரப்பவும் கரப்பவும் கைம்மிக்கு உரைத்த தோழி உண்கண் நீரே
2
3
4
மறைக்கவும்
and hiding
உம்மை எண்ணும்மைவெயில் கரப்பவும் ..... திண்தேர் காற்று என்னக் கடிது கொட்பவும்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கரப்பவும் (karappavum), உம்மை இழிவு சிறப்பு, 'even when hiding, despite hiding'. அகநானூறு 2; நற்றிணை 1; மதுரைக்காஞ்சி 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கரப்பவும். Retrieved 26 Jul 2026.