சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கரப்பாடும்மே

karappatumme · விரித்தல் விகாரம், கரப்பாடும் – செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
கரப்பாடும், மறைத்து விடுகின்றாள்
she hides it
விரித்தல் விகாரம், கரப்பாடும் – செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

தண்ணந்துறைவன் கொடுமை நம் முன் நாணிக் கரப்பாடும்மே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கரப்பாடும்மே (karappatumme), விரித்தல் விகாரம், கரப்பாடும் – செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'she hides it'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கரப்பாடும்மே. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை