குறுந்தொகை 9
20 words cited from this poem, ordered by line.
ஆகியள்
akiyal · வரி 1
a woman who is
மாஅயோள்
maayol · வரி 1
a woman with a complexion like mango sprouts
செப்பில்
ceppil · வரி 2
in a box
தமிய
tamiya · வரி 2
by themselves
மடை
matai · வரி 2
clasp
வைகிய
vaikiya · வரி 2
staying
சாயினள்
cayinal · வரி 3
she has become thin
பாசடை
pacatai · வரி 3
green leaves
பெய்யா
peyya · வரி 3
not raining
ஓதம்
otam · வரி 4
flowing water
கணைக்கால்
kanaikkal · வரி 4
thick plant stem
நெய்தல்
neytal · வரி 4
waterlily flowers
மல்குதொறும்
malkutorum · வரி 4
கடற்றில்
katarril · வரி 5
in the forest
மானும்
manum · வரி 5
is similar
மீன்
min · வரி 5
fish
மூழ்கு
muzhku · வரி 6
bathing
கொடுமை
kotumai · வரி 7
cruelty, ruthlessness
துறைவன்
turaivan · வரி 7
the lord of the seashore
கரப்பாடும்மே
karappatumme · வரி 8
she hides it