சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கராஅத்து

karaattu · அத்து சாரியை, euphonic particle

1
கராம், ஒரு வித முதலை
a kind of crocodile
அத்து சாரியை, euphonic particle
ஒருசொல் hapax — appears once in the corpus

தாள்படு சில் நீர்க் களிறு அட்டு வீழ்க்கும் ஈர்ப்பு உடைக் கராஅத்து அன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கராஅத்து (karaattu), அத்து சாரியை, euphonic particle, 'a kind of crocodile'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கராஅத்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு