சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கராமும்

karamum · உம்மை எண்ணும்மை

1
முதலைகளும்
and crocodiles
2
காராம் என்பது ஒருவகை முதலை
உம்மை எண்ணும்மை

அரிமாவும் பரிமாவும் களிறும் கராமும், Kurinji 257 – முதலையும் இடங்கரும் கராமும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கராமும் (karamum), உம்மை எண்ணும்மை, 'and crocodiles'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கராமும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை