சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கரிகால்வளவன்

karikalvalavan

1
சோழ மன்னன் கரிகாலன்
Chozha king Karikalan
ஒருசொல் hapax — appears once in the corpus

இரு பெரு வேந்தரும் ஒரு களத்து அவிய வெண்ணித் தாக்கிய ..... நோன் தாள் கண் ஆர் கண்ணிக் கரிகால் வளவன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கரிகால்வளவன் (karikalvalavan), 'Chozha king Karikalan'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கரிகால்வளவன். Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை