சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கரிந்து

karintu · வினையெச்சம்

1
உலர்ந்து
dried
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மரம் தலை கரிந்து நிலம் பயம் வாட

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கரிந்து (karintu), வினையெச்சம், 'dried'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கரிந்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு