சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கரியா

kariya · பெயரெச்சம்

1
உலராத
not dry
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கரியாப் பூவின் பெரியோர் ஆர

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கரியா (kariya), பெயரெச்சம், 'not dry'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கரியா. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு