சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கரியும்

kariyum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
உலர்ந்து விடும்
they become parched
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

முளரி கரியும் முன்பனிப் பானாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கரியும் (kariyum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'they become parched'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கரியும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு