சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கருதியது

karutiyatu · வினையாலணையும் பெயர்

1
எண்ணியது
what was intended
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கருதியது முடித்தலும் காமுறப்படுதலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கருதியது (karutiyatu), வினையாலணையும் பெயர், 'what was intended'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கருதியது. Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை