சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கருப்பு

karuppu · கரும்பு என்பதன் வலித்தல் விகாரம்

1
கரும்பு
sugarcane
கரும்பு என்பதன் வலித்தல் விகாரம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வெள்ளி விழுத்தொடி மென் கருப்பு உலக்கை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கருப்பு (karuppu), கரும்பு என்பதன் வலித்தல் விகாரம், 'sugarcane'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கருப்பு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு