சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கருமமா

karumama

1
காரியமாக
for a matter
ஒருசொல் hapax — appears once in the corpus

இவள் பொரு புகல் நல் ஏறு கொள்பவர் அல்லால், திரு மா மெய் தீண்டலர் என்று கருமமா எல்லாரும் கேட்ப அறைந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கருமமா (karumama), 'for a matter'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கருமமா. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை