சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கருமம்

karumam

1
செயல்
action
ஒருசொல் hapax — appears once in the corpus

என் ஐ நுண் பல் கருமம் நினையாது, இளையன் என்று இகழின், பெறல் அரிது ஆடே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கருமம் (karumam), 'action'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கருமம். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு