சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கரும்பனூர்

karumpanur

1
கரும்பனூரன், தொண்டை நாட்டின் கரும்பனூர் என்ற ஊரின் கிழான், கரும்பனூர் இப்போது கரும்பூர் என வழங்குகிறது
the lord of Karumpanur, a town in Thondai Nadu, Karumpanu is now known as Karumpur
ஒருசொல் hapax — appears once in the corpus

கரும்பனூர்க் கிணையேம் பெரும

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கரும்பனூர் (karumpanur), 'the lord of Karumpanur, a town in Thondai Nadu, Karumpanu is now known as Karumpur'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கரும்பனூர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு