சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கரும்புடை

karumputai

1
கரும்புத்தொழில் வரையப்பட்ட
thoyyil sugarcane patterns

கரும்புடைத் தோளும், Nat 298–7 – கரும்புடைப் பணைத்தோள், Kuru 384–1 – கரும்புடைப் பணைத்தோள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கரும்புடை (karumputai), 'thoyyil sugarcane patterns'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கரும்புடை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை